பிரெட் சாலட் செய்வது | Making bread salad Recipe !





பிரெட் சாலட் செய்வது | Making bread salad Recipe !

0
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 6,

கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1,

முளைக் கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக் கடலை - தலா 50 கிராம்,

எலுமிச்சம்பழம் - 1,

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரெட் சாலட் செய்வது
கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி, 

கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக் கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்த மல்லி சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்க லாம். முழுமையான ஊட்டச் சத்துடன் கூடிய பிரேக்ஃ பாஸ்ட்டாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)