நட்டி மோச்சா ரெசிபி | Nutty Mocha Recipe !





நட்டி மோச்சா ரெசிபி | Nutty Mocha Recipe !

0
காபி லவ்வர்க ளுக்கு பிடிக்கக் கூடிய மோட்சாவாக இது இருக்கும். நட்டி மோட்சா சாக்லேட் விரும்புகிறவர் களுக்கு கேரமல் கலந்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா. பிஸ்கட்டை வைத்து அலங்கரித்து பரிமாறப் படுகிறது.

தேவையான பொருட்கள்

கேரமல் பிஸ்கட் செய்ய

1000 gms வெண்ணெய்

666 gms பிரவுன் சுகர்

166 gms ஐசிங் சிகர்

12 முட்டைகள்

350 gms பாதாம் பவுடர்

24 gms பேக்கிங் பவுடர்

834 gms மாவு

350 gms கேரமல் சாஸ்

சாக்லெட் ஃபட்ஜ் செய்ய 

200 gms க்ரீம்

100 gms சர்க்கரை

60 gms வெண்ணெய்

200 gms உடைத்த முந்திரி

400 gms மில்க் சாக்லேட்

காபி மூஸ் செய்ய

100 gms முட்டைகள்

40 gms மஞ்சள் கரு

250 gms வெள்ளை சாக்லெட்

15 மில்லி லிட்டர் காபி

5 ஜெலட்டின்

500 gms விப் க்ரீம்

70 gms சுகர்

நட்டி மோச்சா எப்படி செய்வது
கேரமல் பிஸ்கட் செய்முறை

க்ரீம், வெண்ணெய், மற்றும் சர்க்கரை ஆகிய வற்றை எடுத்துக் கொள்ளவும்.

மெது மெதுவாக முட்டையை சேர்க்கவும். உலர்ந்த பொருட்களை இதனுடன் கலக்கவும். கேரமல் சாஸை அதில் ஊற்றவும்.

சாக்லேட் ஃபட்ஜ் செய்முறை

சர்க்கரையை கேரமல் பதம் வரும் வரை காய்ச்சவும். பின் அதில் வெண்ணெய் மற்றும் க்ரீம் சேர்த்துக் கொள்ளவும்.

2-3 நிமிடம் சிறு தீயில் வைத்து சமைக்கவும் பின் சாக்லேட் மற்றும் முந்திரியை சேர்க்கவும்.

காபி மூஸ் செய்முறை

முட்டையின் வெள்ளையிலிருந்து மஞ்சள் கருவை பிரிக்கவும். மஞ்சள் கரு மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.

இதனுடன் காபி மற்றும் ஜெலட்டின் சேர்த்து கலக்கவும். பின் அதனுடன் சாக்லேட் மற்றும் க்ரீமை சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)