செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் செய்வது | Red Plantain Dates Milk Shake Recipe !





செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் செய்வது | Red Plantain Dates Milk Shake Recipe !

0
தேவையான பொருட்கள்

செவ்வாழை : 1 (கனிந்தது)

பேரீச்சம்பழம் : 5

வால்நட் : 3

குளிர்ந்த பால் : 400 மி.லி.

செய்முறை :
செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக்

செவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.
கூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம். புளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம். செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)