சாக்லேட் சாண்ட்விச் செய்வது | Chocolate Sandwich Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை : 

பிரெட் – 2 ஸ்லைஸ், 

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

சாக்லேட் பார் – ஒன்று. 

செய்முறை: 
சாக்லேட் சாண்ட்விச் செய்வது
இரண்டு ஸ்லைஸ் பிரெட்டிலும் வெண்ணெயை தடவி வைக்கவும். சாக்லேட்டை இரண்டாக செய்து, பிறகு ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். 

சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடு வார்கள்.
சாக்லேட் சாண்ட்விச் செய்வது | Chocolate Sandwich Recipe ! சாக்லேட் சாண்ட்விச் செய்வது | Chocolate Sandwich Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on April 14, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚