காடை வறுவல் செய்வது எப்படி? | How to Make a Quail Fry?

Subscribe Via Email

தேவையான பொருட்கள் :
காடை - 4

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - 2 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
காடை வறுவல் செய்வது

காடையை சுத்தம் செய்து 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு

அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும். சுவையான காடை வறுவல் தயார்.
காடை வறுவல் செய்வது எப்படி? | How to Make a Quail Fry? காடை வறுவல் செய்வது எப்படி? | How to Make a Quail Fry? Reviewed by Fakrudeen Ali Ahamed on March 27, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close