காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !





காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !

0

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !
கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். 

ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.

சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை மொசாட் !

ஞாபக சக்தி காடை முட்டையை உட்கொண்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். 

மேலும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.

காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !

புற்றுநோய் காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. 

எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

வயிற்று அல்சர் உள்ளவர்கள், காடை முட்டையை உட்கொண்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றி விடும்.

ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை !

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு வாருங்கள். 

இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கலாம்.

காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !
காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீங்கி விடும். குறிப்பாக பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

தினமும் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். காச நோய், 

முகத்தில் மங்கு இருக்கிறதா ? இதை ட்ரை பண்ணுங்க !

மூச்சுக் குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.

ஆண்களின் ஆண்மை தன்மையை மீட்க உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !

நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கத்தையும், உடல் உறுப்புகளையும் வலுவடைய செய்கிறது.

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஏன் எடை தூக்கும் பயிற்சி முக்கியமானது?

காடைகள் பிறந்ததிலிருந்து 45 நாட்களில் முட்டையிடும் என்பதே இதன் சிறப்பம்சம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)