ரிச் மட்டன் சால்னா செய்வது எப்படி? / How make Rich Mutton Salna?





ரிச் மட்டன் சால்னா செய்வது எப்படி? / How make Rich Mutton Salna?

0
தேவையானவை

மட்டன் எலும்பு – 1 கப்

துவரம் பருப்பு – 1/2 கப்

பட்டை – 1

மல்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்

வெங்காயம் – 1/2 கப்

கத்தரிக்காய் – 2

கிராம்பு – 1 – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

கடலை பருப்பு – 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லி இலை – சிறிதளவு

எண்ணெய் – 1 – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

செய்முறை :
ரிச் மட்டன் சால்னா செய்வது
முதலில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்

> பிறகு எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்க வேண்டும்.

முதலில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்.

பிறகு எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்க வேண்டும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)