யம்மி சைனீஸ் எக் கட்லெட் செய்முறை / Yummy Chinese Egg Cutlet Recipe !





யம்மி சைனீஸ் எக் கட்லெட் செய்முறை / Yummy Chinese Egg Cutlet Recipe !

0
தேவையானவை

சிக்கன் - கால்கிலோ

இறால் - நூறு கிராம்

சிக்கன் ஸ்டாக் - கால் கோப்பை

உப்புத்தூள் - அரை தேக்கரண்டி

சோளமாவு - இரண்டு தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு மேசைக் கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - இரண்டு பற்கள்

சைனீஸ் கேபேஜ் - இரண்டு கோப்பை

ரெடிமேட் எக்ரோல் ஷீட்ஸ் - ஒரு பொதி

முளைவிட்ட பச்சைப்பயிறு - இரண்டு கோப்பை

வெங்காயத்தாள் - கால் கோப்பை

உலர்ந்த காளான் - ஐந்து

நறுக்கிய பேம்போ ஷூட்ஸ் - அரைக் கோப்பை

மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி

முட்டை - ஒன்று

எண்ணெய் - இரண்டு கோப்பை

செய்முறை :
 யம்மி சைனீஸ் எக் கட்லெட்

முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து, முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக் கொள்ளவும் . 

பின் மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கொத்த மல்லி ஆகிய வற்றை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி மீனுடன் சேர்க்கவும்

பின் மிளகுத் தூளையும், எலுமிச்சை ரசத்தையும் மீன் கலவையில் சேர்க்க வேண்டும் .

தேவைப் பட்டால் ஒரு மேசைக் கரண்டி ரொட்டித் துள் சேர்க்கலாம் .

பிறகு எல்லா வற்றையும் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு தூளைத் தூவி நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்

பின் முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும். 

பின் மீன் கலவை யிலிருந்து சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டி அதனை முட்டையில் நனைத்து ரொட்டித் தூளில் பிரட்டி எடுக்க வேண்டும்

பிறகு எண்ணெயை சுடவைத்து அனலை குறைத்து வைத்து கொண்டு கட்லெட்டை போட்டு, 

பொன்னிற மாகப் பொரித்தெடுக்க வேண்டும் பிறகு அதனை தோசைக் கல்லிலும் போட்டு 

சிறிதளவு எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்கச் செய்து எடுத்து பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)