கொழுப்பை கரைத்து உடலை இளைக்கச் செய்யும் கரும்பு !





கொழுப்பை கரைத்து உடலை இளைக்கச் செய்யும் கரும்பு !

உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள். குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழி முறைகளை கடைப் பிடிக்கின்றனர்.
கொழுப்பை கரைத்து உடலை இளைக்கச் செய்யும் கரும்பு !
நடைபயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற் கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்ற வற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
கண்கண்ட மூலிகை கண்டங்கத்தரி !
இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.

இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப் படுத்துகிறது.
உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும்.
ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் !
பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது. இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. 

கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின், புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

கரும்பில் அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் சுரப்பு கடுப்படுத்தப் படுகிறது. 

அது மட்டுமன்றி கரும்பை கடித்து மெல்லும் போது ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராகவும் இருக்கும் என்பதால் உங்கள் மன அழுத்தம் தானாக பறந்து போகும்.
ஹெர்னியா என்பது என்ன?
கரும்பில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் இருக்கிறது. எனவே இது சிறுநீரகத்தில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. 

எனவே சிறுநீரகப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. கரும்பில் அதிகமாக எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் கல்லீரல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.

கரும்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமச் சுருக்கங்கள், சரும பாதிப்புகள் இன்றி வயதான தோற்றத்தையும் தாமதப்படுத்துகிறது.
Tags: