நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவை சுவையான சமையல் குறிப்புகள் வேண்டுமா? அப்படி என்றால் நம்ம ESamayal வெப்சைட்டில் பல வகையான சமையல் குறிப்புகள் செய்முறை விளக்கத்துடன் உள்ளது.
அதாவது இந்திய உணவு வகை, கிராமிய உணவு வகை, சைவ உணவுகள், அசைவ உணவுகள், பொரியல் வகைகள், அவியல் வகைகள், வறுவல் வகைகள்,
இனிப்பு பலகாரங்கள், காரம் பலகாரங்கள் என்று பலவையான உணவுகளும், அந்த செய்முறை விளக்கமும் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றை படித்து உங்கள் வீட்டில் செய்து அசத்திட தயாரா? சரி வாங்க அவற்றை படிப்போம் வாங்க..!