பலருக்கு குழம்பு/கிரேவி என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் அதனை எப்படி செய்வதென்று தெரியாது. 
30 வகை கிரேவி
குறிப்பாக பேச்சுலர்களாக இருப்பவர்கள் மிகவும் ஈஸியான, அதே சமயம் வீட்டில் அம்மா செய்யும் சில ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புவார்கள். 

அப்படி அம்மா சமைக்கும் சமையலில் சுவையாக இருப்பதில் ஒன்று தான் கிரேவி.