டேஸ்டியான புல்கா சப்பாத்தி செய்வது எப்படி?





டேஸ்டியான புல்கா சப்பாத்தி செய்வது எப்படி?

0
சப்பாத்தி செய்வது அனைவரும் அறிந்த ஓன்றுதான்.இதனல மிக எளிதில் வீட்டில் செய்து அசத்தல் செய்யலாம். பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் உணவில் இதுவும் ஓன்று.

டேஸ்டியான புல்கா சப்பாத்தி செய்வது எப்படி?
நீங்கள் இரவு, சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டீர்கள் என்றால் இரவு உணவுக்கு ஃபுல்கா சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸ்.உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லது.
 
கோதுமையின் நன்மைகள். :
 
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. 

கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.
தேவையானவை . :
 
கோதுமை மாவு – 2 டம்ளர்,
 
தண்ணீர் – 1 டம்ளர்,
 
உப்பு – அரை டீஸ்பூன்.
 
செய்முறை . :
டேஸ்டியான புல்கா சப்பாத்தி செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வையுங்கள்.
 
இனி, சப்பாத்தி தயாரித்து, தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் சப்பாத்தியை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
 
அதே சூட்டோடு சப்பாத்தியை கேஸ் அடுப்பு நெருப்பில் இரண்டு பக்கமும் காட்டி எடுத்து விட்டால்… ஃபுல்கா சப்பாத்தி ரெடி.
பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?
தீயில் அதிக நேரம் வைத்தால், சப்பாத்தி கருகி விடும். இந்த ஃபுல்கா சப்பாத்தியை எண்ணெய் தடவாமல் அப்படியே மடித்து வைத்தால்… மறுநாள் வரைகூட சாஃப்ட்டாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)