அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?





அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

0

தென் கிழக்கு ஆசியாவில் பல விதமான உணவுகளில் இந்த காயானது பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் நிறையா இருப்பது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். 

அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த காய்கறியின் பிற பெயர்கள் வெள்ளை பூசணிக்காய், குளிர்கால முலாம்பழம் என அழைக்கப்படுகிறது. 

இதில் நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. குடலில் உள்ள புண்ணின் காரணமாக வாய் துர்நாற்றம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

தொடை, பிட்டம், மார்பு போன்ற இடங்களில் கோடு வர காரணம்?

குடலின் மேற்பரப்பில் இருக்கும் மியூகோஸா சவ்வு அதிக அமில சுரப்பு காரணமாக பாதிக்கப்படும். இதனால் புண்கள் ஏற்படும். இதனைத் தான் நாம் வயிற்றுப் புண் என்கிறோம். 

வயிற்றுப் புண்ணை காய்கறிகளைக் கொண்டு இயற்கையான முறையில் குணப்படுத்த முடியும் என காய்கறி வைத்திய முறைப் பற்றி பார்ப்போம் வாங்க.

​வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் குடல் புண்

அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

குடல் புண் இருந்தால் முதலில் அதன் காரணமாக வாய் துர்நாற்றம் தான் ஏற்படும். இது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் வயிற்றுப் புண் ஏற்பட நாம் சாப்பிடும் உணவுகள் தான் காரணம் ஆகின்றன. 

அதாவது, அதிகமாக வேக வைத்த உணவுகள், பிரிட்ஜில் வைத்து மறுபடி மறுபடியும் சூடு செய்து சாப்பிடும் உணவுகள் தான் வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகின்றன. 

வயிற்றில் இருக்கும் புண்ணின் காரணமாக உங்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும்.

மூக்கு குத்துவதால் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் !

வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க

அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள்  ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை  குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

​குடல் புண்ணை சரிசெய்யும் வெண்பூசணி

அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

காய்கறிகளில் முக்கிய காயான வெண்பூசணி பல பிரச்சனைகளைச் சரி செய்ய உதவுகிறது. வெண்பூசணிச் நம் குடலில் உள்ள அமிலத் தன்மையை சமன்படுத்த உதவுகிறது. 

இதனை நீங்கள் விதையுடன் சேர்த்து அரைத்து அதன் சாறு எடுத்து சாப்பிடலாம். அதோடு நீங்கள் நான்கு வெற்றிலையையும் சேர்த்துக் கொள்ளலாம். 

உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?

அல்லது வெற்றிலை, பெரிய நெல்லிக்காய், வெண்பூசணி போன்றவற்றை சேர்த்து அரைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்புண் மட்டுமின்றி வெண்பூசணியை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் மறையும். மேலும், குடலில் இருக்கும் நாடாப் புழுக்கள் போன்ற குடற் புழுக்களையும் வெண்பூசணி வெளியேற்றும்.

​அல்சர், புற்றுநோயை உருவாக்கும் குடல் புண்

அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

அதிலும், குறிப்பாக காரமான மசாலாக்கள் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளும் குடல் புண்ணுக்கு காரணமாகின்றன. இதன் காரணமாக அல்சர் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. 

அது மட்டுமின்றி, இது போன்ற வயிற்றுப் புண் காரணமாக நீண்ட நாள்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அது புற்றுநோயாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. 

மேலும், டைபாய்டு, குடல் புண் கட்டிகள் ஏற்படவும் இந்த வயிற்றுப் புண் காரணமாகும்.

​குடல்புண் வராமல் தடுக்க

அல்சரை குணப்படுத்தும் வெண்பூசணி... எப்படி சாப்பிட வேண்டும்?

வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், உணவுகளை அதிகப்படியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளக் கூடாது. 

உங்கள் தொப்புள் பற்றி அறிந்திராத தகவல் தெரிந்து கொள்ள?

எல்லா வகையான உணவுகளையும் மிதமாக வேக வைத்து சாப்பிட வேண்டும். அதோடு, பிரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடக் கூடாது. 

அதே போல், ஃபிரை செய்த உணவுகள், அதிக மசாலாக்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)