நியோபோலிடன் ஆர்ட் பிஸ்ஸாயுலோ என்றால் என்ன?





நியோபோலிடன் ஆர்ட் பிஸ்ஸாயுலோ என்றால் என்ன?

0
யுனெஸ்கோவின் கூற்றுப்படி, நியோபோலிட்டன் பிஸ்ஸாயுலோ (Pizzaiuolo) கலை என்பது நான்கு வெவ்வேறு கட்டங்களை உள்ளடக்கிய ஒரு சமையல் நடைமுறை.
நியோபோலிடன் ஆர்ட் பிஸ்ஸாயுலோ என்றால் என்ன?
இது மாவை தயாரிப்பது மற்றும் அதை அடுப்பில் சுடுவது மற்றும் பேக்கரின் சுழற்சி இயக்கத்தை உள்ளடக்கியது. இது இத்தாலியில் உள்ள Campania பிராந்தியத்தின் தலைநகரான நேபிள்ஸில் உருவானது.

மேலும் 1700-களின் பிற்பகுதியில் பீட்சாவின் பிறப்பிடமாக நேபிள்ஸ் பரவலாக கருதப்படுகிறது. 

எகிப்து முதல் ரோம் வரையிலான பண்டைய நாகரிகங்களில் பல நூற்றாண்டுகளாக ஃபிளாட்பிரெட் (flatbread) பயன்படுத்தப்பட்டு வந்தாலும்,
தென்மேற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸ் இன்று அறியப்படும் பீட்சாவின் (தக்காளி மற்றும் சீஸ் கொண்டு அடுக்கப்பட்ட மாவு) பிறப்பிடமாக கருதப்படுகிறது.

சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 பில்லியன் பீட்சாக்கள் (அமெரிக்காவில் மட்டும் ஒரு நொடிக்கு 350 ஸ்லைஸ்கள்) விற்பனையாகி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)