சோயா சீஸ் கட்லெட் செய்வது எப்படி?





சோயா சீஸ் கட்லெட் செய்வது எப்படி?

0

தேவையானவை: 

சோயா உருண்டைகள் - ஒரு கப், 

வெண்ணெய், மைதா மாவு - தலா அரை கப், 

பால் - 2 கப், 

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், 

பிரெட் தூள் - கால் கப், 

பச்சை மிளகாய் - 6, 

நறுக்கிய வெங்காயம் - அரை கப், 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
சோயா சீஸ் கட்லெட் செய்வது எப்படி?

சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டுப் பிழிந்து, மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளவும். 

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வெண்ணெயை உருக்கி, அதில், மைதாவைப் போட்டு வறுக்கவும். 

அதில் பாலை விட்டுக் கிளறி உப்பு, மிளகுத்தூள், பிரெட் தூள், வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து, உதிர்த்த சோயாவை சேர்த்துப் பிசைந்து, 

வாழைப்பழம் பீனட் பட்டர் செய்வது எப்படி?

விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாக செய்து பிரெட் தூளில் புரட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)