காரசாரமான மிளகு சப்பாத்தி தொக்கு செய்வது | Pepper Chapati Thokku Recipe !





காரசாரமான மிளகு சப்பாத்தி தொக்கு செய்வது | Pepper Chapati Thokku Recipe !

0
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்,

மிளகு - ஒரு டீஸ்பூன்,

நெய் - 2 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மிளகு சப்பாத்தி தொக்கு
முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும். 

அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 

தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான மிளகு சப்பாத்தி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)