கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?





கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?

0
முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட கூடாது. 
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி எண்ணெய்யில் சமை, சோயா எண்ணெய்யில் சமை என்றார்கள்.

தேங்காய் முழுக்க இருப்பது உறைந்த கொழுப்பு (Bad caccuretta). வேதியலுக் குரிய (chemical) மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து 

எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. 

உறைந்த கொழுப்பு உடலில் உள்ள கொழுப்பு (Cholesterol) அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் என்றார்கள்.
குழந்தை பிறந்ததும் Belt அணியலாமா?
அதை நம்பி பலரும் பாரம்பரியமாக உண்டு வந்த தேங்காய் எண்னெய் சமையலை நிறுத்தி விட்டு சூரியகாந்தி, எண்ணெய் வித்துக்களுக்கு மாறினார்கள். 
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விசயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல உடலில் உள்ள கொழுப்பை என்பதை.

நல்ல உடலில் உள்ள கொழுப்பு உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட உடலில் உள்ள கொழுப்பை மீண்டும் ஈரலுக்கு கொன்டு போய் சீரணம் செய்வித்து விடும். 

அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் உடலில் உள்ள கொழுப்பை தேங்காய் எண்ணெய் அதிகரிக்கும். 

அந்த நல்ல உடலில் உள்ள கொழுப்பை எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெய்கள் குறைக்கும்.

மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. 

இது தேங்காய் பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே ஆரம்ப இடம் (source) தாய்ப்பால் தான்! 

தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். 

மூன்று கரண்டி செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உண்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துண்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும்.
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிட விடாமல் தடுத்து தொழிற்சாலை யில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜன் வாயு 

சேர்க்கப்பட்ட (hydrogenadded) எண்ணெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் மாறுபக்க கொழுப்பு (Trans Fat) எனும் வகை 

ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகி விட்டது.

இது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது : 

Consumption of a Solid Fat 

இரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்க பட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. 

இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்ணெயால் சமைக்கபட்ட உனவுகளை உண்டது. 

ஆய்வு முடிவில் தேங்காய் எண்ணெயில் செய்தவற்றை உண்ட குழுவினருக்கு நல்ல உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கணிசமாக அதிகரித்தது.
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
ட்ரைகிளிசரைடிசம் (Traikilicaraiticam) குறைந்தது. அவர்கள் மாரடைப்பு அபாயம் குறைந்தது. 

மோசமான எல்டிஎல் உடலில் உள்ள கொழுப்பு எண்ணிக்கை யில் எந்த வித்தியாசமும் இல்லை 

(ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் மாரடைப்பு அபாயம் கணிசமாக குறையும்).
செயற்கை மார்பக சிகிச்சை - மோசமான விளைவுகள் !
அதை விட முக்கியமாக தாவரங்களி லிருந்து எடுத்த எண்ணெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் உடலில் உள்ள 

கொழுப்பு குறைந்தது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விசயம். அப்புறம் ஏன் நாட்டில் மாரடைப்பு பெருகாது என கேட்கிறேன்?

கொழுப்பை குறைக்கும் தேங்காய் 
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. 

உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. 

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. 

அதே வேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் 

சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது 
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். 

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. 

விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய் க்கு முதல் மரியாதை தான்.
கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க !

கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும் கூட என்கிறது சித்த மருத்தவம். 

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. 

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம் பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)