சீனி செயற்கையான இரசாயனம். சீனி தயாரிப்பின் பொழுது அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், புரதம், செரிபொருள் மற்றும் இதர எல்லா சத்துக்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன.
மாறாக, சீனியாக மாற்றம் செய்யப்படும் கரும்பில் நிறைய வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உள்ளன.
கரும்பில் 14% தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், பச்சையம் எல்லாம் இருக்கின்றன. இந்தச் சத்துக்கள் உடலை வளப்படுத்துகின்றன.
ஆனால் இந்த சத்துக்கள் எல்லாம் முற்றிலும் அகற்றப்பட்ட சீனி, ஒரு போதைப் பொருளாகவும் வெள்ளை நஞ்சாகவும் செயல்படுகிறது.
ஹெரோயின் போதைப் பொருளைப் போன்று தான் சீனி தயாரிக்கப் படுகிறது. சீனி தயாரிப்பிலும் ஹெரோயின் போதைப் பொருள் தயாரிப்பிலும் கிட்டத்தட்ட ஒரே முறையைக் கையாளுகிறார்கள்.
ஹெரோயின் போதைப் பொருள் தயாரிப்பின் பொழுது அதன் விதையில் இருந்து ஓப்பியம் எடுக்கப்படுகிறது. பிறகு ஓப்பியத்தைச் சுத்திகரித்து மோர்பினாக மாற்றுகிறார்கள்.
இந்த மோர்பினில் சில இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு ஹெரோயின் போதைப் பொருளாக தயாரிக்கப் படுகிறது. இதே முறையைத் தான் சீனி தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள்.
கரும்பிலிருந்து சாறைப் பிழிந்து எடுக்கிறார்கள். பிறகு அது கருப்புச் சீனியாக மாறுகிறது. பிறகு அதனை இரசாயன மாற்றம் செய்து வெள்ளை சீனியாக மாற்றுகிறார்கள்.
சீனிக்கும் கொடுக்கப் பட்டிருக்கும் இரசாயனப் பெயர் வருமாறு : C12H22O11
சீனி மதுவுக்கு ஒப்பானது. ஒரே ஒரு இரசாயன மூலக்கூறைத் தவிர்த்து சீனியில் இருக்கும் மற்ற எல்லா இரசாயனங்களும் மதுவிலும் இருக்கின்றன.
ஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது? தெரியுமா?சீனி அடிமையாக்கும். பயனீட்டாளர்கள் ஆக அதிகமாக அடிமைப் பட்டுக் கிடக்கும் பொருளில் சீனியும் ஒன்றாகும்.
சிலர் சீனி ஹெரோயின் போதைப் பொருளைப் போன்று அடிமைப் படுத்தும் என்று கூறுகிறார்கள்.
மது குடிப்பவர்கள் திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்தினால் நடுக்கம், தலைவலி, எரிச்சல் ஏற்படும்.
இதே மாதிரியான பாதிப்புக்கள் தாம் சீனி உட்கொள் வதை நிறுத்தும் பட்சத்தில் ஏற்படுகின்றன. சீனி அமைதியாகவும் சாதூரியமான வகையிலும் உடலைச் சேதப்படுத்துகிறது.
சீனி உட் கொண்ட பிறகு, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களில் இருந்து முக்கியமான சத்துக்கள் சீனியின் செரிமானத் திற்காக ஈர்த்துக் கொள்ளப் படுகின்றன.
உடலின் பல பாகங்களில் இருந்து கால்சியம், சோடியம், பொட்டேஸியம், மெக்னீஸியம் போன்றவை எடுக்கப் படுகின்றன.
இப்படிக் கால்சியம் நிறைய வெளியாக்கப் படுவதால் எலும்புகளில் கால்சிய இழப்பு ஏற்பட்டு எலும்புச் சிதைவு ஏற்படுகிறது. பற்சிதைவும் இதே முறையில் தான் ஏற்படுகிறது.
உப்பு நீர் கொரோனாவை அழிக்குமா?சீனி சுத்திகரிப்பில் எல்லா சத்துக்களும் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட காரணத்தால், சீனியைத் தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலில் அமிலத் தன்மை அதிகமாகிறது. இந்த அ
மிலத் தன்மையைச் சரிகட்டுவதற்கு இன்னும் நிறைய சத்துக்கள் உடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப் படுகின்றன.