தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?





தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

தேங்காய்ப் பால், நன்கு முற்றிய தேங்காய்களின் சதையிலிருந்து பெறப்படும் ஒரு கிரீமி மற்றும் சுவையான பானமாகும். 
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும் குடிப்பது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சிறப்பாய் அமைகிறது. 

தேங்காய் பாலில் அதிகப்படியான ட்ரைகிளிசராய்டுகள் உள்ளது. இது ஒரு வகையான ஆரோக்கியக் கொழுப்பு. எளிதில் ஜீரணிக்கக் கூடிய இந்த வகை கொழுப்பு, நமக்கு ஆற்றலை வழங்கப் பயன்படுகிறது. 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினசரி தேங்காய் பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. 

அவை குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சரி செய்கிறது. 

இதன் பைபர் உள்ளடக்கம் செரிமானத்திற்கு உதவி மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது. சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி தேங்காய்ப் பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள் : 

பிரியாணி அரிசி - 1 டம்ளர்

நெய் - 2 டேபிள் ஸ்பூன், 

பெரிய வெங்காயம் - 2 

முந்திரிப் பருப்பு - 20 

கிராம்பு - 6 

லவங்கப்பட்டை - 6 

ஏலக்காய் - 6 

வெள்ளைப் பூண்டு உரித்தது - 6 பல்லு 

பெரிய தேங்காய் - 1/2 மூடி 
பச்சை மிளகாய் - 2 

பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு - தேவைகேற்ப 

உப்பு தேவை யான அளவு 

செய்முறை : 
தேங்காய்ப் பால் வெஜிடபிள் பிரியாணி செய்முறை | Coconut Milk Vegetable Briana Recipe !
முதலில் காய் கறிகளைச் சிறிய துண்டு களாக நறுக்கி திட்ட மான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள் ளவும். 

பின்னர் தேங் காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனை த்தையும் தயார் நிலை யில் வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்தி ரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய விடவும். 

அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகிய வற்றை போட்டு பொன்னி றமாக வதக்கவும். 
அம்மியில் வைத்து பொடித் தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத் துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதான மாக எரிய விடவும். 

அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக் கவும். இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத் தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப் பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.
Tags: