ஆண்மை விருத்திக்கு வாரம் ஒரு கீரை !





ஆண்மை விருத்திக்கு வாரம் ஒரு கீரை !

முருங்கைக்கீரை மொரிங்கா! நம்மூரில் 'முர்ரேங்க்கா' என்று கடைத் தெருவில் கூவி விற்கப்படும் முருங்கை மரத்துக் கீரையின் அறிவியல் பெயர் இது.
ஆண்மை விருத்திக்கு வாரம் ஒரு கீரை !
ஆண்மை விருத்திக்கான கீரை என்றே ஊடகங்களில் பிரபலப் படுத்தப் பட்டுள்ள இந்தக் கீரையில், அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

ரத்தசோகை உள்ளவர்கள் கலர் கலராக விழுங்கிக் கொண்டு இருக்கும் எல்லா மாத்திரை களையும் ஓரங்கட்டும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது முருங்கைக் கீரை.

முருங்கை, முந்நூறு வகையான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உடையது என்று சான்றிதழ் தருகிறது. இயற்கை மருத்துவம். நவீன மருத்துவமும் இதை ஒப்புக் கொள்கிறது. 
ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே !
‘நம் உடலுக்கு இது ஒரு பவர் ஹவுஸ்’ என்றே குறிப்பிடு கிறார்கள். ஆரஞ்சுப் பழத்தில் உள்ளது போல ஏழு மடங்கு வைட்டமின் C, பாலில் உள்ளது போல நாலு மடங்கு கால்ஷியம்,
இரண்டு மடங்கு புரோட்டீன், கேரட்டில் உள்ளது போல நாலு மடங்கு வைட்டமின் ஏ, வாழைப் பழத்தில் உள்ளது. 

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை. 

ஆம், இந்த பசலைக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக்கீரை இருக்கிறது. 

இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். 
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
பசலைக் கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள், சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.  

மலச்சிக்கல், தொந்தி  மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாகும். 

ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். அது மட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
Tags: