தேவையான பொருட்கள்:
உளுந்து – 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி

மஞ்சள்பொடி – ¼ தேக்கரண்டி

கடுகு – சிறிது

சோம்பு – சிறிது

பட்டை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
சட்டியில் எண்ணெய் ஊற்றாமல் உளுந்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
சுலபமான முறையில் செய்யக்கூடிய காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி?
அவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இப்பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
சுவையான உளுந்து சட்டினி
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா செய்வது எப்படி? 

சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம்

மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளக்காய்ப் பொடியை சேர்த்து

தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த உடன் இறக்கி விடவும்.
இதனுடன் கலந்து வைத்த கலவையை சேர்க்கவும். சுவையான உளுந்தஞ் சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்றவை.