தேவையானவை:
ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6,
நெய்யில் வறுத்த முந்திரி - 10,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
பால் - 500 மில்லி.
செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.