சோயா சன்க்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி? | Soy Snags Sandwich Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
என்னென்ன தேவை?

சோயா சன்க்ஸ் ஸ்டஃபிங்குக்கு…

சோயா சன்க்ஸ் – 1 கப்,

வெங்காயம் – 1,

தக்காளி – 1,

குடை மிளகாய் – 1,

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

கொத்த மல்லித் தழை – சிறிது,

உப்பு – தேவைக்கேற்ப.

இதரப் பொருட்கள்…

பிரெட் – 4,

எண்ணெய் – தேவைக்கேற்ப,

வெண்ணெய் – 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 1.

எப்படிச் செய்வது?
சோயா சன்க்ஸ் சாண்ட்விச்
சோயா சன்க்ஸை கொதிக்கும் நீரில் போட்டு மிருது வானவுடன் பிழிந் தெடுக்கவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, நன்கு உதிர்த்த சோயா சன்க்ஸ் 

மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கொத்த மல்லித் தழை தூவி நன்கு ஆற விடவும்.

பிரெட்டி னுள்ளே சோயா ஸ்டஃபிங்கை வைத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் பொன்னிற மாகும் வரை போட்டு எடுக்கவும். 

வெண்ணெய் மற்றும் பச்சை மிளகாயை மேலே அலங்கரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்
சோயா சன்க்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி? | Soy Snags Sandwich Recipe ! சோயா சன்க்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி? | Soy Snags Sandwich Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚