அகத்திக்கீரை தண்ணிச் சாறு செய்முறை | Akattikirai Water Juice Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை:
நறுக்கிய அகத்திக் கீரை – 2 கப்,

தேங்காய்ப் பால் – அரை கப்,

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
அகத்திக்கீரை தண்ணிச் சாறு
கடாயில் ஒரு கப் நீர் விட்டு நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, அகத்திக் கீரையையும் சேர்த்து வேக விடவும். 

வெந்ததும், மிளகுத் தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

உடலின் குளிர்ச்சித் தன்மையை தக்க வைக்கும். 

இதனை தினமும் ஒரு கப் வீதம் 4 நாட்கள் அருந்தினால், வாய்ப்புண் குணமாகும்.
அகத்திக்கீரை தண்ணிச் சாறு செய்முறை | Akattikirai Water Juice Recipe ! அகத்திக்கீரை தண்ணிச் சாறு செய்முறை | Akattikirai Water Juice Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on October 15, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚