ராகி மசாலா ரிப்பன் பக்கோடா செய்முறை / Ragi Masala Ribbon Bakoda Recipe !





ராகி மசாலா ரிப்பன் பக்கோடா செய்முறை / Ragi Masala Ribbon Bakoda Recipe !

குழந்தை களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பி னால் ராசி மசாலா ரிப்பன் செய்து கொடுக்கலாம். 

ராகி மசாலா ரிப்பன் பக்கோடா
இன்று இந்த ரிப்பன் முறுக்கு செய்முறையை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் : 

கேழ்வரகு மாவு – 2 கப், 

அரிசிமாவு – கால் கப் 

பொட்டுக் கடலை மாவு – அரை கப், 

மிளகாய்த் தூள், பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், 

பெருங்காயத் தூள், சோம்புத் தூள் – தலா கால் டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய் – தேவை யான அளவு. 

செய்முறை : 

* ஒரு பாத்திர த்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, 

பெருங்காயத் தூள், சோம்புத் தூள், உப்பு சேர்த்து தேவை யான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். 

* கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வும். 

 * முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன் களாகப் பிழியவும். 

சிவந்தது வெந்ததும் எடுக்கவும். 

* ராகி மசாலா ரிப்பன் பக்கோடா தயார்.
Tags: