பீட்சா சாஸ் செய்முறை / Pizza Sauce Recipe !





பீட்சா சாஸ் செய்முறை / Pizza Sauce Recipe !

தேவையானவை :

தக்காளி – 4 (பெரியது), 

உலர்ந்த ஓரிகானோ – 1 டீஸ்பூன், 

உலர்ந்த பேசில் இலைகள் – 1 டீஸ்பூன், 

நசுக்கிய பூண்டு – 6 பல், 

ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன், 

உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கேற்ப. 

செய்முறை  :

பீட்சா சாஸ்

தக்காளியை விழு தாக்கிக் கொள்ளவும். அத்துடன் மற்ற எல்லாப் பொருட் களையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 

பிறகு தீயைக் குறைத்து 8 நிமிடங் களுக்கு அடுப்பில் வைக்கவும். 

ஆறியதும் சுத்தமான பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்து 1 வாரம் வரை கூடப் பயன் படுத்தலாம்.
Tags: