ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை செய்வது எப்படி?

ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை செய்வது எப்படி?

0

மரவள்ளிக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்க ஒரு எளிய மற்றும் சத்தான வழி ஆகும். அதிக கார்போ ஹைட்ரேட் உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் தினசரி கலோரிகளை அதிகரிக்க இது ஒரு சுலபமான வழியாகும். 

ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை செய்வது எப்படி?
மரவள்ளிக் கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் ஆரோக்கியமான உடல் எடையைக் கொடுக்க வல்லது. 

இருப்பினும், சுக்ரோஸ் மரவள்ளிக்கிழங்கு வேர்களில் உள்ள சர்க்கரையின் பெரும் பகுதியை கொண்டுள்ளது என்பதால் அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. மரவள்ளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்னை களிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும். இந்த கிழங்கில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் கே சத்துகள் நிறைந்து உள்ளது. 

கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு சிறை?

அவை தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சரி இனி மரவள்ளிக் கிழங்கு பயன்படுத்தி டேஸ்டியான ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

தேவையானவை : . 

மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ,

பச்சை மிளகாய் - 2,

ஊற வைத்த கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை : . 

ருசியான மரவள்ளிக் கிழங்கு வடை செய்வது எப்படி?
மரவள்ளிக் கிழங்கின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும். 

வாணலியில் எண்ணெயைக் காய விட்டு அரைத்த கலவையைச் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான மொறு மொறு மரவள்ளிக் கிழங்கு வடை தயார்.

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் கண் பார்வை பிரச்னை பெரியவர்களுக்கு மட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர் கொண்டு வருகிறது.

புது கார் புது பங்களா கோடிக்கணக்கில் சுருட்டல் ஷோபியா !

இப்படி பள்ளி நன்மைகள் இருக்கும் போது இந்த மரவள்ளிக் கிழங்கை வைத்து மசால் வடை செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு புறம் நன்றாக சிவந்ததும், திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு அரைத்த மாவுடன் உப்பு, மிளகு, இஞ்சி சேர்த்ததும் தனியாக எடுத்து பகோடா போல் அல்லது சிறு வடைகளாக தட்டி பொரிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)