டேஸ்டியான கால்சியம் நிறைந்த திராட்சை தயிர் செய்வது எப்படி?

டேஸ்டியான கால்சியம் நிறைந்த திராட்சை தயிர் செய்வது எப்படி?

0

நமது உடல் ஆரோக்கியம் தொடர்பான சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும். நமது உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட், கொழுப்பு சத்து மட்டும் போதாது. புரோ பயாட்டிக்ஸ் உள்ளது. 

டேஸ்டியான கால்சியம் நிறைந்த திராட்சை தயிர் செய்வது எப்படி?
 
திராட்சை தயிர் நாம் சாப்பிட வேண்டும். இதில் தயிரின் புத்துணர்வும், தீராட்சையின் இனிப்பையும் தருகிறது. ப்ரோ பயாட்டிக்ஸ் ஜீரணத்திற்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகிறது.

இந்நிலையில் இந்த தீராச்சை குடலில் உள்ள நல்ல பேக்ட்டீரியாவை வளர உதவுகிறது. திராட்சையில் உள்ள நார்சத்து ப்ரோ பயாட்டிக் ஆக செயல்படுகிறது. 

தயிரில் மற்றும் திராட்சை இணைந்து நல்ல பேக்டீரியா செயல்பாட்டை அதிகரித்து, வீக்கத்தை குறைத்து, பல்லின் ஈருகள் பல்லை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எலும்புகள் முட்டிகள் ஆரோக்கியமாக இருக்கும். 

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்க !

இந்த காம்பிநேஷன் மலச்சிக்கலை குணப்படுத்தும். இந்த தீராட்சை தயிர் வலுவான எலும்பு கிடைக்க கால்சியம் சத்தை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆன்டி ஆக்ஸிடண்ட் கொண்டது. 

திராட்சையில் போரான் என்ற சத்து உள்ளது. இவை ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மூட்டிகளை கொண்டது. நமது முட்டிகள் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க உதவும். நமது சிந்தனை செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

தேவையான பொருட்கள் . :

மிதமான சூடான பால் - 1 கப்

திராட்சைகள் - 7 

தயிர் - ¼ டேபிஸ் ஸ்பூன் 

செய்முறை . : 

டேஸ்டியான கால்சியம் நிறைந்த திராட்சை தயிர் செய்வது எப்படி?

மிதமான சூடான பாலில் திராட்டை சேர்க்கவும். பின்பு அதில் தயிர் சேர்க்கவும். பின்பு அதை அப்படியே மூடி வைத்து விடவும். பின்பு ஒரு நாள் கழித்து அதை திறந்து பார்க்கவும். இப்போது தீராட்சை தயிர் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)