குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? சூப்பர் டிப்ஸ் !

0

சமைக்கும் போது குக்கரில் இருந்து அடிக்கடி விசில் அடிக்கும் போது தண்ணீர் வரும். நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருந்தால் இங்குள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? சூப்பர் டிப்ஸ் !
சமைக்கும் போது குக்கரில் இருந்து அடிக்கடி விசில் அடிக்கும் போது தண்ணீர் வரும். நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருந்தால் இங்குள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும். சமைப்பதற்கு முன் பிரஷர் குக்கரின் விசிலை சரி பார்க்க வேண்டும். 

பல சமயங்களில் குக்கர் விசிலில் உணவு சிக்கி கொள்ளும். விசில் அழுக்காக இருந்தால் நீராவி வெளியே செல்லாது. சமைப்பதற்கு முன் பிரஷர் குக்கரின் விசிலை சரி பார்க்க வேண்டும். 

பல சமயங்களில் குக்கர் விசிலில் உணவு சிக்கி கொள்ளும். விசில் அழுக்காக இருந்தால் நீராவி வெளியே செல்லாது. சமைக்கும் போது தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் விசில் சத்தத்துடன் தண்ணீர் வெளியேறும். 

ஹெல்மெட் நொறுங்கி பறிபோன எஸ்.ஐ உயிர்!

அதனால் தான் உணவில் சரியான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். சமைக்கும் போது தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் விசில் சத்தத்துடன் தண்ணீர் வெளியேறும். 

அதனால் தான் உணவில் சரியான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். குக்கரில் உணவு சமைப்பதற்கு முன் அதன் ரப்பரை சரி பார்க்கவும். சமைத்த பிறகு ரப்பரை குளிர்ந்த நீர் அல்லது பிரிட்ஜ் ஃப்ரீசரில் வைக்கலாம். 

இதனால் அவை நீண்ட காலம் இருக்கும்.குக்கரில் உணவு சமைப்பதற்கு முன் அதன் ரப்பரை சரி பார்க்கவும். சமைத்த பிறகு ரப்பரை குளிர்ந்த நீர் அல்லது பிரிட்ஜ் ஃப்ரீசரில் வைக்கலாம். 

குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? சூப்பர் டிப்ஸ் !

இதனால் அவை நீண்ட காலம் இருக்கும். குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க ஒரு சொட்டு எண்ணெய் சேர்க்கவும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வடியாது, உணவும் அடிப்பிடிக்காது.

குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க ஒரு சொட்டு எண்ணெய் சேர்க்கவும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வடியாது, உணவும் அடிப்பிடிக்காது.

சேமியா இறால் பிரியாணி செய்முறை !

குக்கரில் சமைக்கும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதை தடுக்கலாம். 

குக்கரில் சமைக்கும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதை தடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !