அருமையான தூத் பேடா ஸ்வீட் செய்வது எப்படி?

அருமையான தூத் பேடா ஸ்வீட் செய்வது எப்படி?

0

கடைக்குச் சென்றோமோ எவ்வளவு விலை சொன்னாலும், அதில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கினோமோ, சம்பிரதாயிரத்திற்கு சாப்பிட்டோமா என்று ஆகிவிட்டது. 

அருமையான தூத் பேடா ஸ்வீட் செய்வது எப்படி?
ஆனால், அவ்வாறு விலை கொடுத்து வாங்கும் கண்ணைப் பறிக்கும் ஸ்வீட்கள் ஆரோக்கியமானது தானா என்றால், கொஞ்சம் யோசிக்க வேண்டியதாய் தான் இருக்கிறது.

அதனால், வாசகர்களாகிய உங்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு கடைகளில் கிடைக்கும் சில இனிப்புகளை வீட்டிலேயே எளிய முறையில் செய்வதற்கான குறிப்புகள் இதோ.

தேவையானவை: 

சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப், 

ஒன்றிரண்டாக உடைத்த பிஸ்தா - ஒரு டீஸ்பூன்.

சர்க்கரை பவுடர் - அரை கப், 

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், 

செய்முறை : 

அருமையான தூத் பேடா ஸ்வீட் செய்வது எப்படி?

அடுப்பில் கோவாவை போட்டு, சர்க்கரை பவுடரை தூவி, கெட்டியாகக் கிளறவும். கையில் ஒட்டாமல் வரும் போது பிஸ்தா, ஏலக்காய்த் தூள் சேர்த்து கீழே இறக்கவும்.

சிறிது ஆறியவுடன் வட்டம், சதுரம், உருண்டை என விருப்பமான வடிவங்களில் செய்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)