தண்ணீரில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ளுமா?

தண்ணீரில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ளுமா?

0

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் குடித்ததும் அரை மணி ஒரு மணி நேரத்தில் சிறுநீராக வந்து விடுகிறது. அப்படி யென்றால் உடலுக்கு அந்த நீர் தேவையில்லை தானே? 

தண்ணீரில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ளுமா?

முதலில் நேரம் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். அது சிறுநீராக வெளியேறும் போது நேரம் குறியுங்கள். 

அதே நேரம் மீண்டும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். அதன் பின் நேரம் குறியுங்கள்.அதன்பின் சிறுநீர் வெளியேறும் நேரம் குறியுங்கள்.

அதே நேரம் மீண்டும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். அதன் பின் நேரம் குறியுங்கள்.அதன் பின் சிறுநீர் வெளியேறும் நேரம் குறியுங்கள்.

நமக்குள் சோம்பேறித்தனம் வளர நாம் அனுமதிக்கலாமா?

இவ்வாறு நான்கைந்து முறை செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு ஒரு கணிப்பு தெரியும். முதன் முறை நீரருந்தி சிறுநீராக வெளிவரும் நேரத்தில் சரிபாதி இரண்டாம் முறையும், 

அதில் சரிபாதி மூன்றாம் முறையும் அதில் சரிபாதி நான்காம் முறையுமாக குறைந்து கொண்டே வரும்.

வரவேண்டும். அப்படி யென்றால் உங்கள் சிறுநீரகம் நன்முறையில் இயங்குகின்றது என்று அர்த்தம். 

அதாவது முதன் முறை சிறுநீர் வெளியேற 40 நிமிடங்கள்

அடுத்த முறை வெளியேற 20 நிமிடங்கள்

தண்ணீரில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ளுமா?

அடுத்தமுறை வெளியேற 10 நிமிடங்கள் அடுத்த முறை வெளியேற 5 நிமிடங்கள் என்ற கணக்கில் இயங்க வேண்டும். 

மனித உடல் உறுப்புகள் செயல்படும் அனிமேஷன்கள் தளம் !

அதை விடுத்து குடிக்கிறதெல்லாம் போகிறதே? என்று சிறுநீரகத்தை வேலை கொடுக்காமல், நீரருந்தாமல் வெறுமனே வைத்திருக்கலாகாது.

இதனை சரிவர செய்தாலே சிறுநீரக கற்கள் உண்டாகாது. ஏற்கனேவே உண்டாகி யிருந்தாலும் குறைந்த காலத்திலேயே கரைய ஆரம்பித்து வெளிவந்து விடும். 

தெரியுமா?
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)