ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் குருமாவை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். ஸ்டார் ஹோட்டல் குருமா அவ்வளவு சுவையாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான்.
இந்த குருமாவை சப்பாத்தி, ரொட்டி, தோசை, இடியாப்பம், இவர்களுக்கு சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம்.
பெண்களின் சரும முடிகளை இயற்கையான முறையில் நீக்க எளிய வழி !
நமக்கு எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஹோட்டல் குருமாவை எப்படி வைப்பது பார்த்து விடலாமா?
தேவையானவை :.
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (சீஸனாக இருந்தால்)
வெங்காயம் - 4 நறுக்கியது
தக்காளிப் பழம் - 2 நறுக்கியது
பூண்டு - 10-15
இஞ்சி - 1
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவியது - 1/2 கப்
முந்திரி பருப்பு - 6
கிராம்பு - 3
பட்டை - 1
ஏலக்காய் - 3
கசகசா 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ப்ரிஞ்சி இலை - 1
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !
செய்முறை :.
காய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது !
ஊறிக் கொண்டிருக்கும் போதே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரி, கசகசா ஊறியவுடன் இவற்றையும் மற்ற எல்லா சாமான்களையும் (வெங்காயம் முதல் ப்ரிஞ்சி வரை) மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிவிழுதை வதக்கவும். மஞ்சள் பொடி மிளகாய்ப் பொடியை இதில் சேர்த்து வதக்கவும். தனியாப் பொடியை சேர்க்கவும். வதங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்கட்டும். உப்பு சேர்க்கவும்.
திருஷ்டி கழிக்கும் கல் உப்பு அறிவியல் உண்மை !
தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.