ரைஸ் வாட்டர் மிஸ்ட் தயாரிப்பது எப்படி?





ரைஸ் வாட்டர் மிஸ்ட் தயாரிப்பது எப்படி?

0

ஆசியர்களின் உணவில் அரிசி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் கிடைக்க கூடிய அரிசி தண்ணீரானது புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், 

ரைஸ் வாட்டர் மிஸ்ட் தயாரிப்பது எப்படி?

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், ரத்த ஓட்டத்தை தூண்டவும், சருமத்தை மென்மையாகவும், சுருக்கங்கள் அற்றதாகவும் மாற்ற உதவுகிறது.

குழந்தைகளுக்கு எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது எப்படி?

மிஸ்ட் ஸ்ப்ரே தயாரிப்பது எப்படி?

நீங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியை சிறிதளவு வேக வைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். 

ஒரு நாள் இரவு முழுவதும் நன்றாக குளிர்விக்கப்பட்ட நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம். 

இல்லையெல் அரிசி தண்ணீரை புளிக்க வைக்க விரும்பினால் அரிசியை ஊற வைத்து வடிகட்டிய பின் அந்த நீரை அப்படியே ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்து 2 நாட்கள் புளிக்க வைத்து பயன்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)