சுவையான காளான் தேங்காய் பால் சூப் செய்வது எப்படி?

சுவையான காளான் தேங்காய் பால் சூப் செய்வது எப்படி?

0

தேங்காயில் அதிக கொழுப்புச் சத்து இருக்கிறது என்பது உண்மை தான். நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போது தீங்கு விளைவிக்கும் கொலஸ்டிராலாக மாறும். 

சுவையான காளான் தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும். தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

ஆண்கள் ஆபாச படம் பார்க்கலாமா ?

ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம். 

ஆனால் நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. 

தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச் சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது. 

சரி இனி தேங்காய் கொண்டு சுவையான காளான் தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

ஆணுறுப்பு, மார்பகம் மட்டும் கருமையாக காணப்படுவது ஏன்?

தேவையான பொருட்கள் :

பட்டன் காளான்  10

தேங்காய் பால் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

பூண்டு - 4 பல்

சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

கொத்த மல்லித்தழை - சிறிதளவு

உப்பு  தேவையான அளவு

பெண்கள் சரியாக தூங்காவிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் !

செய்முறை:

சுவையான காளான் தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

காளான், வெங்காயம், பூண்டு, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொத்த மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான காளான் சூப் ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)