இத்தாலிய உணவில் மிக எளிமையானதும், ரொம்ப சுவையானதுமான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் பற்றி தான் குட்டீஸ் ரெசிபியில் பார்க்க இருக்கிறோம்.
இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது !
தேவையானவை :
ஸ்ட்ராபெர்ரி
பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒரு வகை பிஸ்கட் தான்)
பிரெஷ் கிரீம்
செய்முறை
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது !
ஜாம் மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சுலபமாக தெரிந்தாலும், இது குட்டி குழந்தைகளுக்கான டாஸ்க் என்பதை மறந்து விடாதீர்கள்.