சுவையான காரசாரமான மட்டன் லெக் பீஸ் ரெசிபி செய்வது எப்படி?

சுவையான காரசாரமான மட்டன் லெக் பீஸ் ரெசிபி செய்வது எப்படி?

0

மட்டன் லெக் பீஸ் உடலுக்கு நல்லது. வழக்கமான மட்டன் ரெசிபியை விட இது ருசியானது. நாம் அனைவரும் சிக்கன் லெக் பீஸ் தான் அதிகமாக சாப்பிடுவோம். 

சுவையான காரசாரமான மட்டன் லெக் பீஸ் ரெசிபி செய்வது எப்படி?

ஆனால் அதைவிட ருசியானது மட்டன் லெக் பீஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். 

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

இதனை வடித்த சாதத்தில் கறி குழம்பு போட்டும் கறி ரசம் போட்டும் சேர்த்து வைத்து சாப்பிடலாம். இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்: 

கடையில் மட்டன் தொடை பகுதியை எலும்புடன் கேட்டு, வெட்டி வாங்கவும்.

கறிமசால பொடி - 3 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - சிறிதளவு

சுவையான  தவா பரோட்டா செய்வது எப்படி?

செய்முறை:

சுவையான காரசாரமான மட்டன் லெக் பீஸ் ரெசிபி செய்வது எப்படி?

முதலில் வாங்கிய மட்டன் காலை உப்பு, மஞ்சதூள், 1 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரை விட வேண்டும். 

பெண்களின் பிறப்புறுப்பு முடியை அகற்றுவது எப்படி?

மட்டன் லெக் நன்றாக வெந்து விட்டதா என்று பார்த்து இறக்கவும். பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெந்த மட்டனை அந்த மசாலாவுடன் போட்டு, 

மசாலா முழுதும் மட்டனில் சுருண்டு வரும் வரை பிரட்டி, மிதமான தனலில் பொன்னிறம் வரும் வரை விட்டு எடுக்கவும். இப்போது மட்டன் லெக் பீஸ் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)