எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?





எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?

0

இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். 

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?

அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். 

அது போல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவற்றையும் நாம் உண்ணக் கூடது. 

மின்சாரம் தேவைப்படாத குளிர்சாதனப் பெட்டி !

சக்கரை பொங்கலுக்கு கூட பெப்பர் சிக்கன் வைத்து சாப்பிடும் அளவிற்கு அசைவ ஆர்வம் பெருகி விட்டது. 

ஆன்லைன் உணவுகள் வந்த பின், அதிகரித்துள்ள அசைவ நாட்டம், பலரும் காலையிலேயே நான்வெஜ் அயிட்டங்களை உள்ளே தள்ளும் பழக்கத்திற்கு மாறி விட்டனர்.

பாயா - பனியாரம், அதிரசம் - ஆம்லேட் என சகட்டுமேனிக்கு காம்பினேஷன்கள் எல்லாம் கலவை உணவாகி விட்டன. 

அவரவர் உணவு... அவரவர் உரிமை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் நம் உடலுக்கு சில உணவுதளை தான் ஏற்று கொள்ளும் தன்மை உண்டு. 

டயரில் சிக்கிய முதலையை விடுவிப்பதற்கு அறிவித்த பரிசு !

அந்த வகையில் , உங்களுக்கு பிடித்த உணவுகளை பாதுகாப்பாக உண்ண சில வழிமுறைகள் உள்ளன. 

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?

நீங்கள் ஓட்டலில் நுழைந்ததும் உங்கள் இலையை பறப்பவை, மிதப்பவை, நடப்பவை, ஊர்பவை என பல உயிரினங்கள் அடைக்கலாம்.

அதை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால், அதை உண்ணும் முன் அவற்றோடு எதை உண்ணக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 

கூகுலில் என் பேருக்கு வரும் புகைப்படம் அதிர்ச்சி அளிக்கிறது - ஹீரோயின் !

அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப் பொருட்களைப் பற்றி காண்போம்.

எந்த காரணம் கொண்டும். அசைவ உணவுகளுடன் தேன் சேர்க்கக் கூடாது. உணவை விஷமாக்கும் தன்மை தேனுக்கு உண்டு என்கிறார்கள்.

முள்ளங்கியை வேக வைத்து, அத்துடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடக் கூடாது. 

இறைச்சியில் இருக்கும் புரதமும், முள்ளங்கியில் உள்ள புரதமும் இணைந்தால் அதனால் உருவாகும் ரத்தம் விஷமாக மாறலாம்.

மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகளை இறைச்சியுடன் சேர்த்து உண்ணக் கூடாது. பலர் அதிகம் உருளைக்கிழங்கை இறைச்சியோடு பயன்படுத்துவோம். 

குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண் - ஷாக்கான மாப்பிள்ளை !

அது ஆபத்தானதே. இறைச்சியும், கிழங்குகளும் செரிமான நேரம் அதிகம் எடுப்பவை. 

அவற்றை உண்பதால், உடல் எடை அதிகரிக்கும். வாயுத் தொல்லைகளை சந்திக்க நேரிடலாம்.

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?

மைதா தயாரிப்பு உணவுகளை இறைச்சியுடன் எடுத்துக் கொள்ளக்கூடாது. புரோட்டா பிரியர்களே புரியுதா? 

புரோட்டாவை இறைச்சியோடு சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். பிற மைதா உணவுகளுக்கும் இதுவே பொருந்தும்.

டெல்லியை அதிர வைத்த தோட்டா தலையை துளைத்துக் கொண்டு போனது !

உளுந்து உணவுகளுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதுவும் ஆபத்தானது. மலச்சிக்கலை அது ஏற்படுத்தும். 

அதே போல தான் பயிறு, தானியங்கள், கீரைகள் போன்றவற்றை இறைச்சியோடு சேர்த்து உண்ணக்கூடாது.

பாலில் தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சியை சேர்க்க கூடாது. குறிப்பாக தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள். 

கடல் உணவுகளுக்கு தயிர் சுத்தமாக ஆகாது. சாப்பிடவே கூடாது.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய்யில் இறைச்சிகள் சமைத்து சாப்பிடக் கூடாது. அவற்றால் சமைக்கும் பொருட்களின் செரிமான நேரம் அதிகரிக்கும்.

சிறுவனுடன் 8, 9 முறை - அதிர வைத்த டியூஷன் டீச்சர் !

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த பொருட்களை அசைவ உணவுடன் சாப்பிடக்கூடாது. 

தூக்கமின்மை, உடல் அசதி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். 

பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். 

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?

இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.

திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.

நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.

தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.

முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. 

இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்களின் கர்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காயின் பயன்கள் !

மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.

இறைச்சி மற்றும் விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானம் மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கி விடும்

எவையெல்லாம் சாப்பிடலாம் !

எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?

நல்லெண்ணெயில் இறைச்சியை சமைத்து சாப்பிடலாம். பாப்பாளியோடு சேர்த்து சாப்பிடலாம். 

அசைவ உணவுக்கு பின் எலுமிச்சை சாறு பருகலாம். உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் சாப்பிடலாம். சுடுதண்ணீர் குடிப்பது மிக நல்லது. 

அதிக மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் பயன்கள் !

சுக்குமல்லி காபி அசைவ உணவுக்கு நல்ல பானம், தயிர் இல்லாத வெறும் வெங்காயத்தை இறைச்சியுடன் உண்ணலாம். 

முடிந்த அளவு அசைவத்தில் இஞ்சி சேர்ப்பது உடலுக்கு மிக நல்லது.

இனிமேல் அசைவத்தை சாப்பிடும் முன் இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.

எந்த ஒரு ஆணுக்கு நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக முறையாக உற்பத்தியாகிறதோ அந்த ஆணுக்குத் தான் மீசை முளைக்கிறது,

ஆண்மைத் தன்மை வருவது, விரைப்புத்தன்மை வருவது, நெடுநேரம் கலவியில் புணரக்கூடிய தன்மை வருவது எல்லாமே டெஸ்டோஸ்டிரோனை அடிப்படையாகக் கொண்டது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)