சுவையான கேரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

சுவையான கேரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

0

ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் இக்காய், சுவைப்பதற்கும் இனிமையானது. இதின் பயன்களோ எண்ணற்றவை. 

சுவையான கேரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

காரட்டைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி உண்டாகும். நாம் உணவில் அடிக்கடி சேர்க்கும் ஒரு காய் இது. 

இதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை தடுக்கலாம்?

வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. புற்றுநோயை தடுக்கும் திறன் கேரட்டில் உள்ளது. 

மேலும் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கேரட் மிகவும் பயனுள்ளது. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள், கேரட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சரி இனி கேரட் கொண்டு சுவையான கேரட் சாண்ட்விச் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

லாக்டவுனில் கூகுளில் தேடப்பட்ட உணவுகள் எவை தெரியுமா?
தேவையான பொருள்கள்: 

கோதுமை பிரெட் - 8 துண்டுகள் 

வெண்ணெய் - 50 கிராம் 

கேரட் ( துருவியது) - 1 

கோஸ் ( துருவியது) - அரை கிண்ணம் 

பட்டாணி ( வேக வைத்தது) - அரை கிண்ணம் 

இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி 

சீஸ் - 4 துண்டுகள் 

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப 

கால்களால் சுவையை உணரும் பட்டாம் பூச்சி சுவாரஸ்யங்கள் !

செய்முறை: 

சுவையான கேரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு, கேரட், கோஸ் சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறவும். 

பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ஆற விடவும். 

பிரெட் துண்டுகளில் வெண்ணெய் தடவவும். துண்டுகளில் இந்தக் கலவையை மேல் பரப்பவும். 

நடுங்கும் வகையில் எகிப்தியர்கள் செய்த வெறித்தனமான விஷயங்கள் ! 

இதற்கு மேல் மீதமுள்ள நான்கு துண்டுகளை வைத்து மூடவும். முக்கோணமாக நறுக்கி பரிமாறவும். சுவையான கேரட் சாண்ட்விச் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)