வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !





வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !

0
நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
அதே சமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். 
இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெயை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். 

ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. 

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும்.

அழகை பராமரிக்க வால்நட் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

குறிப்பாக சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவியாக உள்ளது. 

வால்நட் எண்ணெய் பொடுகை அழிப்பதிலும், சிறந்து விளங்குகிறது. இது தலை சருமத்தை சுத்தப்படுத்தி, அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. 

இதை வழக்கமாக தினமும் உபயோகித்தால் நல்ல தீர்வை பெற முடியும். இது தலை சருமத்திலுள்ள தோலடுக்குகளை சுத்தப்படுத்தி, பொடுகை வர விடாமல் தடுக்கிறது.
எந்த வயதில் பிரா அணிய வேண்டும் !
மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந் துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். 

ஆகவே இப்போது வால்நட் எண்ணெயால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். 

சுருக்கங்கள் 
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும். 

இதை தொடர்ந்து தடவி வந்தால், இது உங்களுக்கு நல்ல வழியில் உதவி, குறித்த காலத்துக்குள் தோல் சுருக்கத்தை மறைய செய்கிறது.

தொற்றுநோய்கள் 
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
நாம் அனைவருமே பூஞ்சைகளின் தாக்கத்தை அனுபவித்திருப்போம். அது நம்மை நிலை குலையச் செய்யும். 

இது போன்ற தொற்றுகளுக்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். பூஞ்சைகளின் தொற்றுக்கு வால்நட் எண்ணெய் மிகவும் நல்லது. 
சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்று நோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது.

அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயை யுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது முதுமையை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நல்லது.

பொடுகை அழிக்
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, தலை வாரும் போது, அதிக எண்ணிக்கையிலான முடி கொட்டுதலை விரும்ப மாட்டார்கள்.  

முடி கொட்டுதல் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் வால் நட் எண்ணெய், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தின் உதவியால், முடி கொட்டுதலை நிறுத்துகிறது. 
இந்த கொழுப்பு அமிலம், செல்களின் பாதிப்பைத் தடுக்கிறது. வால்நட் எண்ணெய் பொடுகை அழிப்பதிலும், சிறந்து விளங்குகிறது. 

இது தலை சருமத்தை சுத்தப்படுத்தி, அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதை வழக்கமாக தினமும் உபயோகித்தால் நல்ல தீர்வை பெற முடியும். 

இது தலை சருமத்தி லுள்ள தோலடுக்கு களை சுத்தப்படுத்தி, பொடுகை வர விடாமல் தடுக்கிறது.

தோல் அழற்சி 
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரி செய்ய வால்நட் எண்ணெயைப் பயன் படுத்தலாம்.

சொரியாசிஸ் என்ற இந்த அலர்ஜி நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு திகிலடைந்திருப்போம். ஆனால் இதை வால்நட் எண்ணெய் மிக அழகாக குணப்படுத்தும். 
அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரி செய்து விடலாம்.

உடல் நோய்கள் 
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது.

அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்று நோய்கள் மற்றும் அழற்சி குறை பாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

முடி கொட்டுதலை தடுக்கிறது
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, தலை வாரும் போது, அதிக எண்ணிக்கையிலான முடி கொட்டுதலை விரும்ப மாட்டார்கள். 
முடி கொட்டுதல் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

ஆனால் வால் நட் எண்ணெய், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தின் உதவியால், முடி கொட்டுதலை நிறுத்துகிறது. 

இந்த கொழுப்பு அமிலம், செல்களின் பாதிப்பைத் தடுக்கிறது.

தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும்
வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
வால்நட் எண்ணெயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். 
அணுக்களின் புத்துயிர்ப்புக்கு பொட்டாசியம் பெரிதும் உதவுவதால், அது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)