தேவையான பொருள்கள்:

வெண்ணெய் - 600 கிராம்

புதினா இலைகள் - 150 கிராம்

மல்லித்தழைகள் - 120 கிராம்

கசுந்தி மஸ்டர்டு - 50 கிராம்

பிரெட் க்ரம்ப்ஸ் - 50 கிராம்

தைம் - 10 கிராம்

ரோஸ்மேரி - 10 கிராம்

பூண்டு - 20 கிராம்

உப்பு - தேவையான அளவு

நீங்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குகிறீர்கள்? விழிப்புணர்வு தகவல் ! 

செய்முறை:

அருமையான மஸ்டர்டு க்ரஸ்ட் செய்வது எப்படி?

வெண்ணெயோடு புதினா, மல்லி, தைம், பூண்டு போன்றவற்றை நன்கு கலந்து அடித்துக் கொள்ளவும். 

ஆயில் புல்லிங் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்  !

பட்டர் பேப்பரில் இந்தக் கலவையைக் கொட்டி. ஃப்ரீஸரில் வைத்து, க்ரஸ்ட் பதம் வந்த பிறகு, தேவையான அளவு எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.