நத்தை கறி சுத்தம் செய்வது எப்படி?

நத்தை கறி சுத்தம் செய்வது எப்படி?

0

நத்தையை நீங்கள் நன்னீர் ஏரிகளில் பிடித்து உண்பதாக இருந்தாலும் சரி, கடல் நத்தைகளை கடையில் வாங்கி உண்பதானாலும் சரி அவற்றை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமான வேலையே.

நத்தை கிரேவி
பொதுவாக நத்தைகளின் குடல் பகுதியில் மகிய அசுத்தமான கழிவுகளும், விஷத்தன்மை கொண்ட கழிவுகளும் தேங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம்.
வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது !
வீட்டில் நத்தை வளர்த்து உண்ண ஆசை யென்றால் உயிருடன் நத்தைகள் வாங்கி வந்து அவற்றை சமைத்து உண்பதற்கு முன்பே
முதல் மூன்று நாட்களு க்கு அவைகளுக்கு வெறும் முட்டைக் கோஸை மட்டுமே உணவாகத் தர வேண்டும்.
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது !
அப்போது தான் நத்தைகளின் குடல் சுத்தமாகி தேவையற்ற நச்சுகள் அவற்றின் குடலில் இருந்து நீங்கும். பிறகு தான் அவற்றை நம்மால் சமையலு க்குப் பயன்படுத்த முடியும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)