நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !

நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !

0

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்ட நிலையில்  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. 

நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !
உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். 

குண்டான உடம்பை குறைக்கும் மருந்து பூண்டு !

ஊரே அழுகிறது. அந்த ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை  அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார். 

கண்ணீர் விட்டு அழுது விட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். 

அப்போது அவர் மகன் (தான் படித்த... நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்) ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்.  

மூக்கிரட்டை இலைகளை அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு)  மூக்கிரட்டை சாறு கலந்து  1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்.  

தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !

நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் 

நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !

2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார். 

இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார். உணவே மருந்தென்று வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை. 

சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)