அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் !





அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் !

0

அக்குள் பகுதியில் முடி இருப்பது இயற்கையான விஷயம் என்றால் கூட கோடை காலத்தில் அதை சமாளிப்பது மிகவும் கடினம். 

அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் !
முடி இருப்பது வியர்வை மற்றும் பாக்டீரியாக்களை சிக்க வைத்து விடும். 

எனவே அக்குள் பகுதியில் உள்ள முடிகளை நீக்க கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல் எளிய வீட்டுப் பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்.

3 டேபிள் ஸ்பூன் பால்

1/4 கப் மஞ்சள் தூள்

1 கப் வெதுவெதுப்பான நீர்

1 மென்மையான துண்டு.

ஸீ ஃபுட் கலவை பிரியாணி செய்வது எப்படி?

பயன்படுத்தும் முறை

அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் !

மேற்கண்ட பொருட்களை எடுத்து நன்றாக கழுவி மென்மையான பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். 

பிறகு அக்குள் பகுதியை கழுவி துடைத்து விட்டு பேஸ்ட்டை முடி வளர்ந்த திசையில் அப்ளே செய்யுங்கள். 

அதை 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு ஒரு துண்டை வெது வெதுப்பான நீரில் முக்கி பேஸ்ட்டை அந்த துண்டைக் கொண்டு துடைத்து விடுங்கள். 

முடி உதிர்ந்து விடும். இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி செப்டிக், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் சருமத்தை ஆற்றும் பண்புகள் உள்ளன. 

ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மஞ்சள் தேவையற்ற முடிகளை நீக்கி வளர்ச்சி அடையாத முடிகளை தடுக்கிறது. 

இந்த வீட்டு வைத்தியம் உடனடியாக முடிகளை நீக்காது. ஆனால் படிப்படியாக நீங்கள் மாற்றத்தை காணலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)