தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ் செய்வது எப்படி?





தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ் செய்வது எப்படி?

0

கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ் செய்வது எப்படி?
மேலும் நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.

தேவையானவை :

கரித்தூள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

செயலாக்கப்பட்ட கரித்தூள்  - 1 டேபிள் ஸ்பூன்

லெமன் ஜூஸ்  - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர்  - 1 டம்ளர்

செய்முறை

ஒரு கிளாஸ் டம்ளர் வெது வெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)