வாழைப்பழம் பீனட் பட்டர் செய்வது எப்படி?





வாழைப்பழம் பீனட் பட்டர் செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 1 சிறியது 

தயிர் - 1  கப் 

வெணிலா - 2 துளி 

எசன்ஸ் - 1 பெரிய மேசைக்கரண்டி

கோக்கோ - 1 பெரிய மேசைக்கரண்டி

பீனட் பட்டர் - 1  கப் 

பால் - 1  கப் 

நறுக்கிய, உறைய வைத்த வாழைப்பழம்

செய்முறை

வாழைப்பழம் பீனட் பட்டர் செய்வது

வாழைப்பழம் தவிர தயிர், வெணிலா, எசன்ஸ், கோக்கோ, பீனட் பட்டர், பால் போன்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். 

பிறகு இந்த கலவையை மிக்ஸியில் இட்டு மிருதுவாகும் வரை நன்றாக அடித்து கலந்து அரைத்து கொள்ளவும். பின்பு அதை எடுத்து ஒரு பவுலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். 

அதன் பிறகு வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து அதனை க்ரீம் பிஸ்கட் போல வாழைப்பழத்தின் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு, 

அதன் மேல் பீனட் பட்டறை தடவி பின் அதன் மேல் இன்னொரு வாழைப் பழதுண்டை வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)