இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !





இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !

0

தற்போது உள்ள கால கட்டத்தில் நாம் வயுறு நிறைய சாப்பிடுகிறோம் ஆனால் சத்தான உணவுகளை சாபிடுகிரோமா? உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுகிறோம். 

இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !
இன்று புற்று நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதி படுபவர்கள் கோடிக்கணக்கில் மருத்துவமனையில் போய் செலவு பண்ணுவது உண்டு 

ஆனால் செலவே இல்லாத சத்தான உணவுகளை சாப்பிட்டு  வந்தால் இந்த குறைபாடு வந்திருக்காது.

அப்படி செலவே இல்லாத அதே சமயம் புற்று நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றை தடுக்கும் ஒரு சிறந்த பொருளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

அது தான் பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பு. ஆம், பச்சை பயிறு தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மை கிடைக்கும்.

சருமம் மற்றும் கூந்தல்

சருமம் மற்றும் கூந்தல்

வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக  சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். 

பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

மேலும், பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை அன்றாடம் நமது உணவில் சேர்த்து வருவதால் 

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு கொலஸ்ட்ரால் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதன் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. 

இதில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.

இரத்த சோகை

இரத்த சோகை

நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அதை சரி செய்ய அன்றாட உணவில் பச்சை பயிறை சேர்த்து கொண்டால் போதும், 

ஏனென்றால் பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளதால் இது உடலுக்கு தேவையான அனைத்து இரும்புச் சத்தையும் கொடுத்து இரத்த சோகை ஏற்படுவதை தவிர்கிறது.

முகம் பொலிவு

முகம் பொலிவு

2 ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். 

அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு பெறும். 

புற்றுநோய்

புற்றுநோய்

இந்த பச்சை பயறு சாப்பிடுவதால் வரும் பெரிய நன்மை, சரும புற்றுநோயில் இருந்து சிறந்த பாதுகாப்பு அளிக்கும். 

ஆம், ஒரு வேளை நீங்கள் அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுபவராக இருந்தால் உங்கள் உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். 

மேலும், தற்போது உள்ள அனைவரும் ஒரு பெரிய பிரச்சனை உடல் பருமனை குறைப்பது. 

அதற்கு பச்சை பயறு எடுத்து கொண்டால் உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். 

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை  பயறை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)