கர்ரீட் பன்னீர் டிக்கா செய்வது எப்படி?





கர்ரீட் பன்னீர் டிக்கா செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள் :

வெங்காயம், நறுக்கியது

குடை மிளகாய், நறுக்கியது

பன்னீர் துண்டுகள்
மசாலா தயாரிக்க :

பீனட் பட்டர்

கருவேப்பிலை தூள்

மசாலா (கரி) தூள்

தேங்காய் பால்

சோம்பு

காஷ்மீரி மிளகாய் (பொடித்தது)

உப்பு

எலுமிச்சை ஜூஸ்
செய்முறை :
கர்ரீட் பன்னீர் டிக்கா செய்வது
மசாலா தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட்டாக தயாரித்துக் கொள்ளவும்.

பன்னீர் துண்டுகளை செய்து வைத்துள்ள பேஸ்டில் தோய்த்து எடுக்கவும். அந்த பேஸ்ட் பன்னீரில் நன்றாக பூசப்பட வேண்டும். 

வெங்காயமும் குடை மிளகாயும் கூட அதே பேஸ்டில் மேரினேட் ஆக வேண்டும். இதை கிரில் செய்யலாம். 
அல்லது ஒரு தேசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இரு புறமும் சிறிது நேரம் விட்டு எடுக்கவும். எலுமிச்சை ஜூஸை அதன் மீது லேசாக பிழிந்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)