ஏன் சோளம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது?





ஏன் சோளம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது?

0
சோளம்👈 மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கிய மான உணவுப் பொருள். இத்தகைய சோளத்தை பலவாறு நாம் சாப்பிடுவோம். அதில் சிலர் வேக வைத்து சாப்பிடுவர்.
சோளம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது

இன்னும் சிலர் நெருப்பில் சுட்டு எலுமிச்சை மற்றும் மிளகாய் தூள், உப்பு தேய்த்து சாப்பிடுவர். இது அற்புமான சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கிய மான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

இருப்பினும், இந்த ஆரோக்கிய மான உணவுப் பொருளால் ஒரு பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுவும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், பெரும் அவஸ்தைப்பட நேரிடும்.
பெண்கள் அந்த இடத்தில் ஏன் சோப்பை பயன்படுத்த கூடாது?
ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அசுதோஷ் கவுதம், சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், அது பல்வேறு வயிற்றுப் பிரச்சனை களை உண்டாக்கும். குறிப்பாக வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறுகிறார்.

தண்ணீர் குடித்தால் ஏன் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகிறது?

சோளம் சாப்பிடும் பலரும், அதை சாப்பிட்ட பின் நீர் பருகுவதால் வாய்வுத் தொல்லை மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திப்பதாக கூறுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், சோளத்தை சாப்பிட்ட பின் நீரைப் பருகுவதால், அது செரிமான செயல்பாட்டை பெரும் இடையூறை ஏற்படுத்து மாம்.
தண்ணீர் குடித்தால் ஏன் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகிறது?
சோளத்தில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் உள்ளது மற்றும் உடனே நீரைக் குடித்தால், வயிற்றில் வாய்வு உற்பத்தி அதிகமாகி, அதன் விளைவாக வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.
கண்களை எவ்வாறு கவனிப்பது?
ஆகவே சோளம் சாப்பிட்டு உங்களுக்கு வயிறு வலிக்கிறது என்றால், அதற்கு காரணம் சோளம் அல்ல. நீங்கள் குடித்த நீர் தான்.

எவ்வளவு இடைவெளி தேவை?

சோளம் சாப்பிட்டு எவ்வித வயிற்று பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டு மானால், சோளம் சாப்பிட்டு குறைந்தது 45 நிமிடம் இடைவெளி விட வேண்டியது அவசியம் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.

சோளத்தை எவ்வாறு சாப்பிடுவது?

சோளத்தை எப்படி சாப்பிடுவது நல்லது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இத்தகைய கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம்.
சோளத்தை எவ்வாறு சாப்பிடுவது?
பொதுவாக சோளத்தை நெருப்பில் வாட்டி, எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிளகாய் தூள் மற்றும் உப்பு கலவையில் தொட்டு, சோளத்தின் மீது தடவி சாப்பிடுவதே சிறந்தது.
கர்ப்ப பரிசோதனைக்கு பற்பசையைப் பயன்படுத்துவதேன்?
சோளத்தை ஏன் எலுமிச்சை சேர்த்து உண்ண வேண்டும்?

சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்பதனால், செரிமான செயல்பாடு தங்கு தடையின்றி சிறப்பாகவும், மென்மை யாகவும் நடைபெறும். பொதுவாக மழைக் காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருக்கும்.
சோளத்தை ஏன் எலுமிச்சை சேர்த்து உண்ண வேண்டும்?

ஆகவே சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகி, நோய்களின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
விமானத்தின் மீது பறவைகள் மோதல் - எப்படி சமாளிக்கி றார்கள்?
பிரஷ்ஷாக சாப்பிடுவதே சிறந்தது

சோளத்தை எப்போது வாங்கினாலும், உடனே அதை சமைத்து சாப்பிட வேண்டும். சோளத்தின் முழுமையான சத்துக் களையும் பெற வேண்டு மானால், அதை நற்பதமாக இருக்கும் போதே சாப்பிடுவதே நல்லது.
பிரஷ்ஷாக சாப்பிடுவதே சிறந்தது
அதை விட்டு, பல மணி நேரங்களாக வைத்து, பின் சாப்பிட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருக்க மடைந்து, வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கி விடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)