அசைவ உணவில் மட்டுமா புரதம் உள்ளது படியுங்கள் !

அசைவ உணவில் மட்டுமா புரதம் உள்ளது படியுங்கள் !

0

நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களில், புரதம் (Protein) தனி இடம் பெறுகிறது (Protein takes a separate place.).

அசைவ உணவில் மட்டுமா புரதம் உள்ளது படியுங்கள் !

இதனால் வளரும் குழந்தைகளுக்கு அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் (Growing children should be provided with high protein foods). 

ஒடி, விளையாடி எப்போதும் துறு துறுவென இருக்கும் குழந்தைகளுக்கு அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குமாறு வைத்தியர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

இறைச்சி வகைகள், மீன், முட்டை என்பவற்றில் அதிக புரதச்சத்து உள்ளது. என்றாலும் சிலர் அசைவ உணவுகளை விரும்புவதில்லை (Some people, however, do not like non-vegetarian foods.). 

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?

இவ்வாறான சைவ உணவு பிரியர்கள் இறைச்சி வகைகளை உண்ணாமலேயே தங்களுக்கு தேவையான புரதச்சத்துக்களை பெற்றுக் கொள்ளலாம்.

அத்தகைய சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த ஊட்டச்சத்து அசைவ உணவு வகைகளான கோழி இறைச்சி, முட்டை 

போன்றவற்றில் தான் அதிகளவில் உள்ளது என, பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் (Most people are thinking). 

இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், பாரம்பரிய பின்னணி கொண்ட சைவ உணவுப் பண்டங்களிலும் அசைவ உணவுப் பொருட்களை மிஞ்சும் வகையில், 

புரதச்சத்து கூடுதலாக காணப்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாத செய்தியாக இன்று வரை உள்ளது (The news is unknown to many of us to this day.). 

அவர்களுக்காகவே புரதம் நிறைந்திருக்கிற தானியங்கள், காய்கறிகள் மற்றும் அவற்றில் உள்ள இந்த சத்தின் அளவு முதலானவை தொகுத்து தரப்பட்டுள்ளது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு

வளரும் குழந்தைகள் மட்டுமில்லாமல், முதுமைப் பருவத்தினருக்கும் அத்தியாவசியத் தேவையாக பாதாம் பருப்பு திகழ்கிறது. 

ஏனெனில் வயோதிக காலத்தில் ஏற்படுகிற நினைவாற்றல் குறைதல் போன்ற மூளை தொடர்பான பாதிப்புக்களை சரி செய்யவல்லது. 

உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

பாதாம் புரோட்டீன் சத்தை தருவதோடு மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் A, D, C போன்றவற்றையும் தருகிறது. 

இன்னொரு கூடுதல் தகவல்... 100 கிராம் முட்டையிலிருந்து வெறும் 11 கிராம் புரோட்டீன் சத்து மட்டுமே கிடைக்க (Available only in protein,), 

அதே அளவுள்ள பாதாம், 10.15 கிராம் கூடுதலாக, 21.15 கிராம் புரோட்டீனை அளிக்கிறது.

பால்

பால்

பாலில் அதிகளவு புரதச்சத்து இருப்பதனால் தயிர், பாலாடைக்கட்டி, யோகட், பனீர், மோர் ஆகியவற்றை இயலுமானவரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

எனினும் இவற்றில் கொழுப்புச் சத்துக்களும் அதிகம் இருப்பதனால் வயதானவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும்.

நிலக்கடலை 

நிலக்கடலை

நிலக்கடலை எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது (Peanuts can strengthen bones.). அதில் உடலுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் உள்ளன (It also contains some other nutrients that the body needs.). 

புரோட்டீன் எனும் ஊட்டச்சத்தை ஏராளமாக நமக்கு அள்ளித்தருகிற பயறு வகைகளில், மணிலா எனக் குறிப்பிடப்படுகிற நிலக்கடலையும் ஒன்று.

ஆனால், என்ன காரணத்தினாலோ இன்று வரை அதனுடைய முக்கியத்துவம் அறியப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, குறைவான மதிப்பீட்டிலே வைக்கப்பட்டு உள்ளது. 

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்க? இதை செய்தால் போதும் !

கோழி இறைச்சியில் உள்ள புரதச்சத்துக்கு சமமாக வேர்க்கடலையிலும் புரதம் உள்ளது. 

100 கிராம் அளவுள்ள கோழி இறைச்சியில் இருந்து 27 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைத்தால், அதே அளவுள்ள மணிலா பயிர் மூலமாக, 26 கிராம் புரோட்டீனைப் பெறலாம்.

பூசணி விதை

பூசணி விதை

நம்முடைய உடல் நலனுக்குத் தேவையான புரோட்டீன் மட்டுமின்றி மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை பூசணி விதையில் போதுமான அளவு காணப்படுகிறது. 

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்பது எப்படி செயல்படுகின்றன?

எலும்பு தேய்மானம், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளைச் சரி செய்வதோடு, 

விரக்தி போன்ற மனம் தொடர்பான பாதிப்புக்களையும் பூசணி விதை குணப்படுத்த வல்லது. 

100 கிராம் பூசணி விதையில் இருந்து, 600 கிராம் கலோரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கீரை

கீரை

தினமும் ஏதாவது ஒரு வகை, கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் (It is important to include spinach in your diet.). 

அவற்றில் புரதச்சத்து மட்டுமின்றி (Not only protein in them), உடலுக்கு தேவையான அனைத்து வகை சத்துக்களும் நிறைந்திருக்கிறன (It is full of all kinds of nutrients that the body needs.).

கருப்பு பட்டாணி

கருப்பு பட்டாணி

ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்னிடம் கொண்டுள்ள பயறு என்ற ஒரே காரணத்துக்காக, எண்ணற்ற குடும்பத் தலைவிகள், 

சமையலில் கறுப்பு பட்டாணியை மூலப்பொருளாக (Ingredient) அடிக்கடி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

நம் எலும்புகளை காத்திட கீரை ஜூஸ் குடிங்க !

உலர்ந்த பட்டாணியில் காணப்படுவதை விட (Rather than being found in dried peas,), இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைத்த கறுப்பு பட்டாணியில் புரோட்டீன் அளவு கூடுதலாக இருக்கிறது. 

100 கிராம் எடையுள்ள முட்டையில் 11 கிராம் மட்டுமே புரதச்சத்து கிடைக்க, அதே அளவுள்ள கறுப்பு பட்டாணியில் 17 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 6 கிராம் புரதம் அதிகம்.

முளைகட்டிய தானியம் 

முளைகட்டிய தானியம்

முளைகட்டிய தானியங்களும் புரதச்சத்து நிரம்பப்பெற்றவை. பச்சைப்பயறு, கடலை என்பவற்றை தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் முளைக்கட்டியதும் சாப்பிட வேண்டும். 

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இவைகளை சாப்பிட்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும் (Eating these will give good results.).

பட்டாணியில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது (Peas are rich not only in protein but also in vitamins.). 

இதனை காய்கறிகளுடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ சமைத்து சாப்பிடலாம். சூப் செய்தும் பருகலாம் (You can make soup and drink it.).

அவரைக்காய்

அவரைக்காய்

நமது முன்னோர்கள் காலந்தொட்டே, சமையலில் தவறாமல் இடம் பிடித்து வரும் உணவுப் பொருள் அவரை. 

உடல் நலனைப் பேணிப் பாதுகாத்திட உதவும் அவரையில், கொழுப்புச்சத்து மிகவும் குறைவு (Very low in fat.). 

கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? இந்த எண்ணெயை பயன்படுத்தவும் ! 

அதே வேளையில் புரதம் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைய உள்ளன. ஒரு கப் அவரைக்காயில் 13 கிராம் அளவிற்குப் புரதச்சத்தும், நார்ச்சத்து 9.2 கிராமும் உள்ளது. 

முற்றிய அவரையைப் பயன்படுத்துவதால், எவ்வித நன்மையும் இல்லை.

கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)