ஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்

வேகவைத்த ஸ்ப்ரவுட்ஸ் – ஒரு கப்

சாட் மசாலா – ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

மஞ்சள் தூள் – சிறிதளவு

லெமன் ஜூஸ் – ஒரு தேகரண்டி

உப்பு – தேவைகேர்ப

கொத்தமல்லி – சிறிதளவு, அலங்கரிக்க

செய்முறை
ஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட்
ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன், வேக வைத்த ஸ்ப்ரவுட்ஸ், வெங்காயம், தக்காளி, சாட் மசாலா, மிளகு தூள், 
லெமன் ஜூஸ், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.